| மடையான மாண்பர்களும் பலநூல்கற்று மகத்தான மாயாவின் வலையிற்சிக்கி இடைநடுவில் வையகத்து வாடிநக்கைதன்னை யெழிலாகத் தன்மனதில் பாராமற்றான் கடைபோன்ற ஞானவழி கோடிசித்தர் கருவான சாத்திரங்கள் செடீநுதிருக்க திடமுறவே சற்றேனும் மனதுறாமல் தீர்க்கமுடன் பலநூலும் பார்த்தார்தானே |