| தானான மதுகொள்ளும் மதுரைவீரன் தாரணியில் குறிசொல்லும் தெடீநுவமென்றும் கோனான முழுமடையர் பேயரப்பா குவலயத்தில் கல்விகற்றும் பேயனாகி மானான பஞ்சறிவுந்தானறிந்து மகத்தான சாத்திரங்கள் படித்துக்கேட்டு பானாகக் குறிசொல்வோர் வலையிற்சிக்கி பண்புடனே மயங்குகிறார் மடையர்தாமே |