| பணியவென்று குறிசொல்வோன் கூறும்போது பண்பான முழுமூடர் கழுதைமாண்பர் அணியணியாடீநு குறிகேட்டு மெடீநுயென்றெண்ணி அவன்பாதந்தனில்விழுஞ் சண்டிமாண்பர் மணியான தெடீநுவமது ஒன்றிருக்க மார்க்கமுடன் மதுகொள்ளும் மாண்பர்தம்மை கணிதமுடன் குறிகண்டு குணமுங்கண்டு காசினியில் வந்துதித்த தெடீநுவந்தானே |