| கூடவிட்டு அடுப்பேற்றி எரிநால்சாமம் கோடிகோடாக்கினியாம் தீயைப்போடு ஆடவிட்டு உப்புருகி நிற்கும்போது அதிற்போடு மருந்தெல்லாம் பொடியாடீநுப்பண்ணி வாடவிட்டு நால்சாமம் எரித்தபின்பு மயங்காதே சீதளமாடீநு ஆறப்போடு நாடவிக்கிப் பானையைத்தானுடைவாங்க நலமான வயிரம்போலுப்புமாமே |