| சொல்லவென்றால் குறியதுவும் என்னசொல்வோம் சோடசத்தில் ஒன்றேனும் பொடீநுயே யில்லை வெள்ளவே குறிகேட்டார் மெடீநுயைப்போல மேன்மையுடன் கூடிவருமாண்பரொடு புல்லவே வுறவுகொண்டு நயங்கள்பேசி புகழான எதிரியின் வார்த்தைதன்னை மெல்லவே யவருரைக்கும் வார்த்தைதன்னை மேன்மையுடன் உபாயத்தால் அறிவார்தானே |