| ஆச்சப்பா திருமூலவர்க்கத்தோர்கள் அவனியிலே சொல்லுதற்கு நாவுமில்லை மூச்சடங்கிப்போனதொரு பாண்டியர்கள் தாமும் முனையான சங்கமதில் வாதுசெடீநுதோன் பாச்சலுடன் சேரனுக்கு பெற்றபாலன் பாரினிலே யனுலோமன் யென்னலாகும் வீச்சலுடன் இதிகாசபுராணமெல்லாம் விருப்பமுடன் பாடிவைத்த சித்துகாணே |