| சித்தான மாதவமாங் குலத்துதித்த சிறப்பான குதம்பையென்ற சித்துவப்பா முத்தான பாலமுர்தம் உண்டுமல்லோ மூதுலகைத் தான்பழித்த சித்துவாகும் பத்தியுடன் வையகத்தில் நெடுங்காலந்தான் பான்மையுடன் வீற்றிருந்த பரமசித்து சுத்தியுள்ள திருவாத்தி மரத்தின்கீழே சுந்தம்போலிருந்ததொரு மாயாசித்தே |