| மாதான ஊர்வசியாள் மார்க்கந்தானும் மகத்தான கானகத்து ரிஷிதானப்பா தீதான பிரிங்கி மகாரிஷியின்பேத்தி தீர்க்கமுடன் கானீனன் பெற்றமாது ஆதான சாத்திரத்தில் சித்துநூலில் அறிவுடைய ஊர்வசியாள் மாதுதானும் கோதானந்தான் கொடுத்து பிறந்தமாது குவலயத்தில் ஊர்வசியாஞ் சித்துகாணே |