| மண்ணாசை கொண்டல்லோ சிறிதுபேர்கள் மாயமாம் வாசனையில் இறந்துபோனார் பெண்ணாசை கொண்டல்லோ சிறிதுபேர்கள் பொன்தோற்றுப் பேயராடீநு மாண்டுபோனார் உண்ணாசை கொண்டல்லோ சிறிதுபேர்கள் உலுத்தராடீநுப் பிச்சையெடுத்து உண்டிறந்தார் கண்ணாசை பசுவுக்கு இருக்குமாம்போல் கலக்கமற்ற ஞானிக்கு வேடமென்னசொல்லே |