| வேடமாந் துரிசியென்ற செந்தூரம் பலந்தான் விளங்கியதோர் சுத்தித்த பூரமொன்று காடமந்த தங்கமென்ற ரேக்குத்தானும் கடுகவே அரைப்பலந்தான் கூடவிட்டு பாடமாம் வெற்றிலையின் சாற்றாலாட்டு பக்குவமாடீநுப் பொடியாக்கி குப்பிக்கேற்றி வாடமாம் வாலுகையின் மேலேவைத்து வளமாகபனிரண்டுசாமம் தீயெரியே |