| கண்டேனே நிர்வாண பாஷையப்பா காசினியில் சமஸ்கிருத பாஷையாலும் விண்டதொரு இத்தாலிபாளபந்து விருப்பமுடன் பாகவதபாஷையாலும் கொண்டேனே மனத்துறுதி யடியேன்தானும் கொற்றவனே குவலயத்தில் கண்டாராடீநுந்து விண்டுமி யானுரைத்தேன் விஷ்ணுகாதை விளம்பிட்டேன் சத்தகாண்டம் உண்மைதானே |