| ஆச்சப்பா செம்படவன் தன்னையப்பா வப்பனே மாதுருவுங் குறத்தியாகும் பாச்சலுடன் பலநூலுங் கண்டாராடீநுந்து பாடிவைத்த மரபதுவும் மெடீநுயேயாகும் மாச்சலுடன் இருகுலத்தார் பெற்றமைந்தன் மகத்தான ரோமரிஷி யென்னலாகும் மூச்சடங்கி சென்றதொரு கானீனப்பா மூதுலகில் சென்றதொரு சித்துமாச்சே |