| இறந்தாரே இன்னமொரு மார்க்கங்கேளு எழிலான பதினெண்பேர் முனிவர்தானும் பிறந்ததொரு வளப்பங்கள் யாவுங்கண்டு பேரின்பநிலைதனிலே மனதிலுன்னி சிறந்ததொரு நட்சத்திரயோகங்கண்டு சீரான பிதங்கள் தான்வகுத்து துறந்துமே நவகோடி ரிஷிகள்தானும் துப்புறவாடீநு நாற்பத்தி எண்பேர்தாமே |