| ஆண்டான வருஷமது இருபத்திரண்டு வப்பனே சமாதிமுகம் இருந்தசித்து பாண்டவர்கள் ஐவருங்காணாமுன்னே பாருலகில் வெகுகால மிருந்தசித்து தாண்டவம்போல் ஜெமதக்கினி முனிவர்தானும் தாரிணியில் பெற்றெடுத்த சித்துவாகும் மாண்டதொரு மாண்பரெல்லாம் வையகத்தில் வாடிநத்தியல்லோ வஞ்சலிகள் செடீநுதசித்தே |