| போட்டுமே வானுகையின் மேலேவைத்துப் பொலிவாகத்தீபம்போல் தீயைப்போடு ஆட்டுமே பனிரண்டுசாமமானால் அப்பனே ஆறவிட்டு எடுத்துப்பாரு காட்டுமே ஐந்துதரம் இப்படியே பண்ணு கசடற்ற வருணனைப்போல் சிவந்துகாணும் தீட்டுமே அம்மரத்தைக் கத்திகொண்டு செதுக்கியதோர் வாளொக்கும் துரிசியாட்டே |