| செடீநுததொரு வால்மீகர் வயதேதென்றால் செப்பமுடன் எழுநூற்றுச் சொச்சமப்பா துடீநுயதமிடிந பண்டிதனாங் கல்விவானாம் தூடீநுதான வகப்பேரு கொண்டசித்து பையவே சமாதிமுகஞ் சென்றதில்லை பாங்குடனே காயாதிகொண்டுதானும் வெடீநுயவே நெடுங்கால மிருந்தசித்து வேதாந் வால்மீகர் தானுமாமே |