| போமெனவே ரவியில்வைத்துத் தரிசியைநீவாங்கிப் பொடிபண்ணிக் கல்வத்தில் திராவகத்தைவார்த்து ஆவெனவே மறுசாமம் அரைத்தபின்பு அப்பனே மறுபீங்கான்தன்னில்வைத்து காவெனவே நீர்குத்தி ரவியிற்போடு கலங்காதே மூன்றுநாள் ஆனபின்பு தாமெனவே தணலுருகுவறுத்துப்போட்டுத் தயங்காதே பொடிபோலே மேருக்கேற்றே |