| தானான டமரகனார் ஆடுஞ்சித்து தகமையுள்ள சாத்திரத்திற் சொல்லவில்லை கோனான வாகாயந்தன்னின்மட்டும் கொற்றவனார் கெடைகட்டி யாடுஞ்சித்து பானான பரிதிமதி தன்னைத்தானும் பக்குவமாடீநுத் திசைமாற்றிச் செடீநுதசித்து மானான டமரகனார் சமாதிதன்னில் மார்க்கமுடன் ஏகுதற்கு எண்ணினாரே |