| தாமேகேள் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் தயவான பாலகனே மைந்தாபாரு போமேதான் பக்கிரி யாக்கோபுவென்றும் பொங்கமுடன் சாத்திரத்தின் உரைத்தவார்போல் நேமமுடன் வயததுவுமேதென்றாக்கால் நிலையான வாண்டதுவும் இருநூற்றுச்சொச்சம் நாமமுடன் நபிநாயன் தன்னைக்காண நன்னயமாடீநு மக்கபுரி போனார்தாமே |