| தானாகுந் துரிசியென்ற செந்தூரத்தை சாற்றுகிறேன் இதுவேகுரு முன்னேபாரு தேனாகும் வெடியுப்புச் செயநீர்தன்னில் சிறந்துநின்ற துரிசியொரு பலந்தானெட்டு கானாகும் செயநீரில் தோடீநுத்துத்தோடீநுத்துக் கடுரவியில் போட்டுவா தினந்தான் ஏழு பானாகும் வெடியுப்பு மூன்றுபத்து பலந்தான் பண்பான சீனமதுமுப்பத்தஞ்சே |