| முனியான தேரையமுனிவரப்பா மூர்க்கமுடன் சங்கமென்ற சபையிற்சென்று தனியாக வகஸ்தியரின் பின்தொடர்ந்து சட்டமுடன் பிணிதீர்க்க சித்துவாகும் பனிபோன்ற வனாந்திரத்தில் இருக்கும்மூலி பாங்கான சஞ்சீவி மூலிதன்னை மனிதர்களை தானெழுப்பு மமுர்தமூலி மார்க்கமுடன் கண்டறிந்த சித்துபாரே |