| உண்மையிது இன்னமொரு மார்க்கங்கேளு வுத்தமனே புலிப்பாணி மைந்தாபாரு வண்மைபெறுந் தேரையர் என்னுஞ்சித்து வளமான ரோகமதைத் தீர்க்குஞ் சித்து நன்மைபெற வயததுவும் ஏதென்றாக்கால் நாதாந்த சித்துமுனி கும்பயோனி உண்மையுடன் எழுதிவைத்த சாத்திரத்தில் தீர்க்கமுடன் வயதுமுந்நூறென்னலாமே |