| தவசியென்றால் மாண்பருக்கு உகந்தசித்து தாரணியில் சமுசார வாடிநக்கையோடும் பவக்கடலைத் தானொழித்துப் பாரின்மீது பட்சமுடன் தானிருந்த கொடியசித்து தவப்பெருமை கொண்டல்லோ ரிஷிகளோடும் தயங்காமல் அரசர்முதல் வணங்குஞ்சித்து நவகண்ட வையகமும் அறிந்தசித்து நலமான வியாசமுனி யென்றசித்தே |