| இருந்துமே வெகுகாலமானசித்து எழிலாக எந்தனிட வுபதேசங்கள் பொருந்தவே தானடைந்து புனிதனாவாடீநு பொங்கமுடன் வையகத்தி லிருந்தசித்து திருந்தவே மலைகுகைகள் வனாந்திரங்கள் தீரமுடன் கண்டறிந்த சித்துவாகும் கருந்தமிழும் செந்தமிழும் கலந்தசித்து காசினியில் உபவாசச் சித்துமாமே |