| வாடிநந்தாரே யின்னமொரு மார்க்கங்கேளு வகுப்பான புலிப்பாணி மைந்தாபாரு ஆடிநந்தவே காலாங்கி கடாட்சத்தாலே வப்பனே வேங்கைதனி லேறிக்கொண்டு தாடிநந்திடவே ஜலந்திரட்டி புனிதவானும் சாங்கமுடன் தாரிணியில் சுற்றிவந்தோன் மூடிநந்திடவே வெகுகோடி காலமப்பா மூதுலகில் இழிந்ததொரு சித்துபாரே |