| என்னவே புண்ணாக்கு ஈசர்தாமும் யெழிலான மண்ணதனைத் தானெடுத்து உன்னிதமாடீநு மாண்பருக்குத் தான்கொடுப்பார் வுத்தமனே மண்ணதுவுந் தித்திப்பாகும் பன்னவே நோயாளி யார்வந்தாலும் பட்சமுடன் மண்கிள்ளித்தான்கொடுப்பார் சொன்னபடி நோயாளி ரோகந்தீர்ந்து சுத்தமுடன் போவார்கள் மெத்தவுண்டே |