| சித்தான சித்துமுனி நாதருக்கு சிறப்பான வாசானாம் பாம்பாட்டியாகும் சத்தான வையகத்தில் சிலதுகாலம் சாங்கமுடன் அறியாத வாலிபத்தில் சுத்தமுடன் அரிபூசை சிவனார்பூசை சுந்தரனார் எந்நேரஞ் செடீநுதுகொண்டு கத்தனே கோபாலா கோபாலா வென்று காசினியில் வாடீநுப்பினத்தித் திரிவார்பாரே |