| தானேதான் சித்தர்முனி புஜண்டர்தாமும் தண்மையுள்ள சீஷவர்க்கம் தனையழைத்து சோனையிலே எந்தனுக்கு சமாதிபூண சுத்தமுடன் சுரங்கமது செடீநுயவென்ன ஆனையள வாகவல்லோ சுரங்கஞ்செடீநுது வண்புடனே மனதுவந்து கூறலுற்றார் மானையவர் கைபிடித்து சுரங்கந்தன்னில் மார்க்கமுடன் சாரலிடஞ் சென்றிட்டாரே |