| செடீநுயவே சந்தோஷங் கொண்டுமல்லோ சிறப்புடனே மனதுவந்து மனம்நொடிந்தார் துடீநுயவே சிவவாக்கியர் பெயருண்டாக துப்புரவாடீநு சிவானந்தர் பிறந்தார்தாமும் வெடீநுயவே எண்பத்தோர் ஆண்டுமட்டும் விருப்பமுடன் சிவவாக்கியர் தாமிருந்து வையகங்கள் தான்புகழ சமாதிமார்க்கம் வளமுடனே யிறங்கியதோர் வளமைபாரே |