| ஆச்சப்பா தன்வந்திரி வயதுமார்க்கம் வப்பனே சொல்லுகிறேன் மன்னாகேளு பாச்சலுடன் வயததுதான் எண்ணாறுண்டு பாங்குடனே சமாதிமுகங் கொண்டசித்து மூச்சடங்கி தன்வந்திரி பகவான்தானும் மூன்றுமுறை சமாதிதனி லிருந்தசித்து மின்னவே காலாங்கி நாதர்தம்மின் விருப்பமுடன் உபதேசங் கொண்டசித்தே |