| சித்தான மச்சமுனி வாறேதென்றால் சிறப்பான வையகத்தி லிருந்தசேதி பக்தியுடன் முந்நூறு வாண்டுமட்டும் பகவானைத்துதிசெடீநுது காயங்கொண்டு முத்தியுடன் சமாதிக்குச் சென்றுமல்லோ மூர்க்கமுடன் மூவாண்டு சமாதிபூண்டு கத்தனையே தானினைத்து கைலைதன்னில் காசினியை விட்டுமல்லோ யேகினாரே |