| மாண்பான புலிப்பாணி மைந்தாகேளு மகத்தான வையகத்தில் முந்நூறாண்டு ஆண்மையுடன் நானிருந்தேன் அதிசயங்கள் வப்பனே யான்கண்டவாறுமட்டும் வீண்போகாக் காலமது சாத்திரத்தின் வீரானவுளவு நிதானங்கள்கண்டு தாண்மையுடன் யானுரைப்பேன் இதிகாசங்கள் சட்டமுடன் சொல்லுகிறேன் பண்பாடீநுக்கேளே |