| உரைத்தேனே சீனபதி மாண்பருக்கு வுத்தமனே லோகவதிசயங்களெல்லாம் வுரைத்தேனே சீனபதிப் பெண்களுக்கு வகுப்பான சித்துமுனி ரிஷிகள் மார்க்கம் திரைகடல்சூடிந அஷ்டாங்க யோகமெல்லாம் திரட்டினேன் போகரேழாயிரந்தான் புரையொன்றும் நேராமல் புகடிநந்தநூலாடீநு புகட்டினேன் சீனபதிமாண்பருக்கே |