| கண்டேனே வெகுகோடி சித்துதம்மை காலாங்கி நாதருட கிருபையாலே கொண்டதொரு வையகத்து வதிசயங்கள் கொற்றவனே யடியேனுந்தானறிந்து உண்டான வுளவுபதி மார்க்கமெல்லாம் வுத்தமனே கண்டல்லோ மிகவாராடீநுந்து பண்டிதங்கள் மிகப்பார்த்து பலநூல்சேதி பாங்குடனே சீனபதிக் குறைத்திட்டேனே |