| காலமாம் வெகுகால மடியேன்தானும் காலாங்கி நாதருட கிருபையாலும் கோலமுடன் திருக்கமலம் வீற்றிருக்கும் கொம்பனையாள் மனோன்மணியாள் கிருபையாலே ஆலகால முடையதொரு வரன்பாகத்தில் வப்பனே வையகத்தில் யானுமல்லோ தாலமெலாஞ் சுத்திவந்து யடியேன்தானும் தாரணியில் சித்துமுனி ரிஷிகண்டேனே |