| அறைந்ததொரு யின்னமொரு மார்க்கங்கேளு வப்பனே புலிப்பாணி மைந்தாபாரு நிறைந்ததொரு சித்தர்முனி ரிஷிகளானோர் நீடாழி யுலகுதனி இருந்தவாறும் குறைந்ததொரு வவரவர்கள் வயதுமார்க்கம் கூறுகிறேன் வையகத்தில் கண்டாராடீநுந்து மறைந்ததொரு சமாதியின்தன் மார்க்கமெல்லாம் மன்னவனே யுந்தனுக்கு நிகடிநத்துவேனே |