| ஒன்றான சாத்திரத்தின் உளவாராடீநுந்து வுத்தமனே பலநூலுங் கண்டுதேர்ந்து சென்றுமே ரிஷிமுனிவர் கூறுநூலும் சிறப்பான சாத்திரத்தின் தொகுப்பைக்கண்டு வென்றிடவே காலாங்கி தாள்பணிந்து வேகமுடன் குளிகையது பூண்டுகொண்டு குன்றான மலைகுகைகள் யானுங்கண்டு கொற்றவனே காவியந்தான் கூறினேனே |