| கேளப்பா நூற்றொன்று லோகத்தோடும் கெடியான மாற்றென்ன எட்டுமாகும் வேளப்பா குளிகைக்குச் சாரணையே செடீநுதால் விரவியே கோடிலட்சம்காணலாகும் தாளப்பா ஆச்சுண்டு தயங்கவேண்டாம் தயங்காத மூலிகையிலாச்சுமெத்த பாளப்பா துரிசுவிட்டு சூதக்கட்டு படுசுருக்கு மூலிகையில் காட்டாதென்னே |