| கூட்டியே கல்வத்தில் பொடியாடீநுப்பண்ணி கொடியான மல்லிகையின் சாற்றாலாட்டி நீட்டியே மூன்றுநாள் அரைத்தபின்பு நேராகப்பொடிபண்ணி குப்பிக்கேற்றி மூட்டியே வானுகையின் மேலேவைத்து முயற்சியாடீநு தீயிட்டு கமலம்போல ஆட்டியே பனிரண்டு சாமமானால் அருணநிறம் போலாகும் வேதைகேளே |