| சொன்னேனே யின்னமொரு மார்க்கம்பாரு தூடீநுதான புலிப்பாணி மைந்தாகேளு நன்னயமாடீநு வூர்வசியார் சாத்திரத்தில் நலமாகத் தானுரைத்த ஜாதிபேதம் உன்னிதமாடீநு தேவதா மடந்தையென்று வுத்தமர்கள் சித்தர்முனி கூறும்வண்ணம் பன்னியே தலைமுறைகள் பகுக்கொண்ணாது பாலகனே அடுமையென்ற ஜாதியாமே |