| பாரினிலே யின்னமொரு மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு சீரிலகுஞ் சுந்தரனானந்தர் தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால் ஆரியனார் தாமுரைத்த நூலில்தாமும் வப்பனே அகமுடையர் என்னலாகும் சூரியன் போல் தலைமுறைகள் இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே |