| ஜாதியா மின்னமொரு மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி மைந்தாபாரு ஆதியாம் தட்சணாமூர்த்தியப்பா வப்பனே யவர்மரபு யாதென்றாக்கால் நீதியாங் கவுண்டனென்ற மரபேயாகும் நிஷ்களங்கமான தொருமூர்த்தியென்பார் சோதிடமாம் பலநூல்கள் ஆராடீநுந்தேதான் சொன்னதொரு மொழியதுவும் மெடீநுயதாமே |