| மறைவான நந்தீசர் மறபேதென்றால் மார்க்கமுடன் மிருகமகா ரிஷியார் தோத்திரம் குறையான தலைமுறைகள் ஏதென்றாக்கால் கொற்றவனே மூன்றுதலை முறைதானாகும் நிறைவான சாத்திரத்தில் சொன்னவாறு நிஷ்களங்கமாகவல்லோ கண்டறிந்தோம் முறையான முனிதேவர் ரிஷிகள்நூலில் முற்றிலுஞ் சொல்வார்கள் மறைத்தார்காணே |