| காயிலே போட்டபின்பு தண்ணீரில்கழுவி கசகாமல் வெள்ளியிட சிமிளில்வைத்துப் பாயிலே முன்போல யெண்ணையிலேபோட்டு பக்குவமாடீநு நாற்சாமம் எரித்தபின்பு போயிலே இப்படிதான் ஆறுபுடம்போடு பேரான எண்ணையிலே பத்துவிசைபோடு தோயிலே வெள்ளியைத்தான் அடித்துப்போடு சிறப்பான வெள்ளியைத்தான் ஈயம்விட்டதே |