| சொல்லவில்லை சிலபேர்கள் சொன்னாரப்பா சுந்தரனே சிலபேர்கள் மறைத்துவைத்தார் வெல்லவே காலாங்கிநாதர்தாமும் வேகமுடன் குளிகையது கொண்டுமல்லோ கல்லான மலைகளிலும் குகைகள்தன்னில் கண்டுமே ஆராடீநுந்து சித்துதம்மை புல்லவே சாதிபேதங்கள் ரெண்டு புகழான சாத்திரத்தில் வசனித்தாரே |