| காணலாம் அகத்தியனார் காவியத்தில் கருவான பன்னீராயிரத்திலப்பா பூணலாம் பனிரெண்டு காண்டத்துள்ளே புகட்டினார் கோடிவகைக் களஞ்சியங்கள் தோணவே யண்டசராசரங்களெல்லாம் துறட்டியென்ற குடலதுபோல் கூறினார்கள் வேணபடி குருநூலாம் பன்னீராயிரம் விருப்பமுடன் பாடிவைத்தார் முனிவர்தாமே |