| பாரேதான் சித்துமுனி ரிஷிகள்தாமும் பாருலகில் அதர்வணத்தை மறைத்துவைத்தார் ஆரோதான் சொன்னவர்கள் ஆருமில்லை வப்பனே யாமுமக்கு சொன்னோம்பாரு நேரேதான் காலாங்கிநாதர்தாமும் நேர்மையுடன் எந்தனுக்கு உரைத்தநீதி பேரேதான் சொல்வதற்கு யாருமில்லை பேரான போகரிஷி யுரைத்தேன்பாரே |