| பந்தான பந்ததுவும் குருபீஜமாகும் பாங்கான அகோரகோர வட்சரந்தான் சிந்தனையில் தானினைக்கு மாறுமாறு சிறப்புடனே டாட்டேடாட்டே யென்றேயோது தொந்தமுடன் ஐயுங்கிலியும் தற்கொவ்வாது சூதான வட்சரந்தான் அதர்வணமேயாகும் பந்தமுள்ள வட்சரங்கள் ஒவ்வொன்றுதானும் பாலகனே யொன்றுக்கொன்று உயிருமாமே |