| இட்டேனே வெகுகோடி காலமப்பா எழிலான கருப்பண்ணன் சமாதிபக்கல் வட்டமுடன் எத்தனையோ கோடாகோடி வண்மையுள்ள தவசிகளும் வருவார்போவார் சட்டமுடன் கறுப்பனுக்கு எதிரானோர்கள் சாங்கமுடன் இதுவரையிற் கண்டதில்லை திட்டமுடன் கறுப்பண்ணன் வசியந்தன்னை தீர்க்கமுடன் அனேகம்பேர் கேட்டிட்டாரே |