| மதித்துமே எந்தனையும் ஆசீர்மித்து மகிடிநச்சியுடன் ஞானோபஞ் செடீநுவேனென்றார் துதித்துமே யடியேனும் மனதுவந்து துப்புரவாடீநு தமதுடைய பாதாரந்தான் மதித்துமே வையகத்தில் அடியேன்தானும் வளமையுடன் சதாநித்தங் குருவென்றெண்ணி கதிப்புடனே காலாங்கி என்றுசொல்லி கர்த்தாவே எந்நாளும் மறவேன்தானே |